"தவறு செய்யாதவர்கள் #MeToo -வைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை" - இசையமைப்பாளர் டி.இமான் பேட்டி

தவறு எதுவும் செய்யாதவர்கள், Metoo-வைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார்.
தவறு செய்யாதவர்கள் #MeToo -வைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை - இசையமைப்பாளர் டி.இமான் பேட்டி
x
தவறு எதுவும் செய்யாதவர்கள், Metoo-வைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என இசையமைப்பாளர் இமான் தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய டி.இமான்,  மீ டூ குற்றச்சாட்டுகளில் யார் பக்கம் நியாயம் உள்ளதோ அவர்களுக்கு உரிய விடை கிடைக்கும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்