"குச் குச் ஹோதா ஹை" : 20 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்

மும்பையில் பிரபல இயக்குனர் கரண் ஜோகர் அறிமுகமான "குச் குச் ஹோதா ஹை" படத்தின் 20 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
குச் குச் ஹோதா ஹை : 20 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்
x
மும்பையில் பிரபல இயக்குனர் கரண் ஜோகர் அறிமுகமான "குச் குச் ஹோதா ஹை" படத்தின் 20 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. ஷாருக்கான், சல்மான் கான், கஜோல் மற்றும் ராணி முகர்ஜி நடித்திருந்த இந்த படத்தின் வசனங்கள் மற்றும் பாடல்கள்  ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன. மும்பையில் தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த பிரம்மாண்ட விழாவில், படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒன்று திரண்டனர். விழாவில் நடிகைகள் கரீனா கபூர், ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, நடிகர்கள் சித்தார்த், வருன் தவான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்

Next Story

மேலும் செய்திகள்