வடசென்னை அனுபவங்களை பகிர்ந்த நாயகிகள்..!

வட சென்னை படத்தில் நடித்த அனுபவங்களை நடிகை ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர், தந்தி டிவிக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பகிர்ந்துள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...
வடசென்னை அனுபவங்களை பகிர்ந்த நாயகிகள்..!
x
ஐஷ்வர்யா ராஜேஷ், நடிகை

* "முதலில் சின்ன கதாப்பாத்திரம் தான் கொடுத்தார்கள்"

* வடசென்னையில் நடித்தது குறித்து ஐஷ்வர்யா மகிழ்ச்சி

* வடசென்னைக்கு ஏன் 'ஏ' சான்றிதழ் என விளக்கம்

* தனது கதாப்பாத்திரம் குறித்து பேசிய ஐஷ்வர்யா

ஆண்ட்ரியா, நடிகை

* "ஒரு நல்ல பாட்டு பாடி இருக்கிறேன்"

* அமீர் குறித்து புகழ்ந்து பேசிய ஆண்ட்ரியா

* "6 ஆண்டுகளாக இந்த படத்திற்காக காத்திருந்தேன்"

* படத்துடன் மிகவும் ஒன்றிபோய்விட்டதாக நெகிழ்ச்சி

* தனுஷ் உடனான காட்சிகள் குறைவு

* தனுஷ்-க்கு ஆண்ட்ரியா புகழாரம்

Next Story

மேலும் செய்திகள்