பாடகி சின்மயி குற்றச்சாட்டுகள் தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - சுவிஸ் தமிழர் சுரேஷ்

பாடகி சின்மயி குற்றச்சாட்டுகள் தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்ந்த தமிழரும்,"வீழ மாட்டோம்" என்ற ஈழ சுனாமி பாடல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பாடகி சின்மயி குற்றச்சாட்டுகள் தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - சுவிஸ் தமிழர் சுரேஷ்
x
கவிப்பேரரசு வைரமுத்து மீது குற்றச்சாட்டு கூறிய பாடகி சின்மயி-யை எச்சரிப்பதாகவும், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தெரிவிப்பதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்ந்த தமிழரும், "வீழ மாட்டோம்" என்ற ஈழ சுனாமி பாடல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்