2019 - 20 ஆம் ஆண்டின் தமிழகத்திற்கான பட்ஜெட் பிப்ரவரி எட்டாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
81 viewsகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
50 viewsதிருமண நாள் மற்றும் பிறந்த நாள் ஆகிய நாட்களில் வாழ்த்து மடலுடன் கட்டாய விடுப்பு அளிக்கப்படுவதாக கோவை மேற்கு மண்டல காவல் தலைவர் பெரியய்யா ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.
45 viewsமங்காத்தா-2' படத்தை எடுக்கும்படி ரசிகர்கள், இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் வற்புறுத்தி உள்ளனர்
43 viewsமுருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது
763 viewsநடிகை ஓவியா நடிப்பில் வெளியாகவிருக்கும் '90 எம்.எல்' திரைப்பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது
93 viewsநடிகர் சிவ கார்த்திகேயனின் அடுத்த படத்தில் அறிமுகமாகிறார்
73 views"காக்கா முட்டை" புகழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தமது காதல் வாழ்க்கை குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார்.
225 viewsராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்யும் தெலுங்கு படம் யாத்ரா.
64 views