பரியேறும் பெருமாள்- ஓவியம் பரிசளித்த நடிகர் சிவக்குமார்
"பரியேறும் பெருமாள்" இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி, தனது ஓவியப் புத்தகத்தை நடிகர் சிவக்குமார் பரிசளித்தார்.
"பரியேறும் பெருமாள்" இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி, தனது ஓவியப் புத்தகத்தை நடிகர் சிவக்குமார் பரிசளித்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, சமூகத்துக்கு அவசியமான படம் எடுத்திருக்கிறீர்கள், ஒவ்வொருவர் மனசுக்குள்ளும் உட்கார்ந்து உரையாடலை நிகழ்த்திவிட்டீர்கள் வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார். சில காட்சிகளில் கலங்க வைத்துவிட்டீர்கள் என்று பாராட்டிய சிவக்குமார், தான் வரைந்த ஓவிய புத்தகத்தையும் பரிசளித்தார்.
Next Story

