ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஒரு விரல் புரட்சி : 19 மணி நேரத்தில் 32 லட்சம் பேர் கண்டு களிப்பு

விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தின் ஒரு விரல் புரட்சி பாடல் வெளியான 19 மணி நேரத்தில் 32 லட்சம் பேர் யூ டியூப்பில் கண்டு களித்துள்ளனர்.
ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஒரு விரல் புரட்சி : 19 மணி நேரத்தில் 32 லட்சம் பேர் கண்டு களிப்பு
x
விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தின் ஒரு விரல் புரட்சி பாடல் வெளியான 19 மணி நேரத்தில் 32 லட்சம் பேர் யூ டியூப்பில் கண்டு களித்துள்ளனர். இந்திய அளவிலான டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ள இந்தப் பாடல் வரிகளில் அரசியல் நெடி வீசுவதால், விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விவேக் எழுதிய இந்த பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்