"சிம்டாங்காரன்" பாடலுக்கு அர்த்தம் என்ன ?

சர்கார் படத்தின் சிம்டாங்காரன் பாடல் சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. இது தமிழ் சினிமாவில் புரியாத பாடல்கள் அதிகரிக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
சிம்டாங்காரன் பாடலுக்கு அர்த்தம் என்ன ?
x
மெர்சல் படத்துக்கு அப்புறம் ஏ.ஆர். முருகதாஸ், விஜய் கூட்டணி இணைஞ்சிருக்கற படம் சர்கார். இந்த படத்தோட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்ஸ் வெளியானதுல இருந்தே பெரிய எதிர்பார்ப்பு வந்துடிச்சி.

இந்த நிலையில சர்கார் படத்தோட சிங்கிள் டிராக் போன வாரம் ரிலீஸ் ஆகி சோசியல் நெட்வொர்க்குல
பயங்கரமா வைரல் ஆச்சி. அது மட்டுமில்லாம, தொடர்ந்து ட்ரெண்டிங்கில டாப்ல இருந்துட்டிருக்கு.

Next Story

மேலும் செய்திகள்