ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் அடுத்த படம்
ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார்.
ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த படத்தின் கதையை ஏற்கனவே ரஜினியிடம் முருகதாஸ் கூறியதாகவும், ரஜினிக்கு இந்த கதை மிகவும் பிடித்து போனதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Next Story