சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் வரும் 24 ஆம் தேதி வெளியீடு

சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் வெளியீட்டு தேதி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் வரும் 24 ஆம் தேதி வெளியீடு
x
நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் வரும் 24 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


அரசியல் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் பாடல் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டன. அக்டோபர் 2 ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்க உள்ள நிலையில் சிங்கிள் டிராக் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
  

அடுத்தடுத்து விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தும் விதமாக நாளையும் படத்தின் தகவல் ஒன்றை வெள்ளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் .தொடர்ந்து படத்தை பற்றிய செய்திகளை படக்குழுவினர் வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால் விஜய் ரசிகர்கள் தற்போதே தங்களது கொண்டத்தை தொடங்கியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்