சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா..?

வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்து தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை பெற்றுள்ளார் நடிகை நயன்தாரா.
சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா..?
x
வரிசையாக ஹிட் படங்கள் கொடுத்து தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை பெற்றுள்ளார் நடிகை நயன்தாரா. இந்த வெற்றிகளின் காரணமாக அவர் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்று தகவல்கள் பரவி வருகின்றன. அதுவும் லட்சங்களில் அல்ல கோடிகளில் என்று பேசப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்