இயக்குநருக்கு நன்றி தெரிவித்த வரலட்சுமி...

சர்கார் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வரும் நடிகை வரலட்சுமி இயக்குநருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இயக்குநருக்கு நன்றி தெரிவித்த வரலட்சுமி...
x
முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகை வரலட்சுமி நடிக்கிறார். படம் குறித்த தகவல்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்து வந்த அவர், தற்போது இயக்குநருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். படத்தில், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் பணிகள் நிறைவு செய்துவிட்டதாகவும் வரலட்சுமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்