ஆர்.கே.ஸ்டூடியோவை விற்பனை செய்ய கபூர் குடும்பத்தினர் முடிவு

மும்பையில் உள்ள பிரபல ஆர்.கே.ஸ்டூடியோவை விற்பனை செய்ய கபூர் குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர்.
ஆர்.கே.ஸ்டூடியோவை விற்பனை செய்ய கபூர் குடும்பத்தினர் முடிவு
x
மும்பையில் உள்ள பிரபல ஆர்.கே.ஸ்டூடியோவை விற்பனை செய்ய கபூர் குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத் திறமை கொண்ட ராஜ்கபூர், இந்த ஸ்டூடியோவை உருவாக்கினார். சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் இந்த இடம் உருக்குலைந்தது. இதனை கட்டமைக்க அதிக செலவாகும் என்பதால், ஆர்.கே.ஸ்டூடியோவை விற்பனை செய்ய கபூர் குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். Barsaat,'Mera Naam Joker' மற்றும் 'Shree 420' உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் இங்கே தான் உருவாக்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்