தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழு கூட்டம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழு கூட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழு கூட்டம்
x
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழு கூட்டம்  இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை  கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக் குழு கூட்டதில்  சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுவதுடன் சங்கத்தின் வரவு செலவு கணக்குகளும் தாக்கல் செய்யப்படுகிறது. பொதுக்குழு கூட்டத்தில்  உறுப்பினர் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே  அனுமதிக்கப் படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்