விஸ்வரூபம்-2 படம் இன்று வெளியானது
பதிவு : ஆகஸ்ட் 10, 2018, 01:30 PM
மாற்றம் : ஆகஸ்ட் 10, 2018, 04:51 PM
கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம்-2 படம் இன்று வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம்-2 படம் இன்று வெளியாகியுள்ளது. திரையரங்களில், படம் தொடங்குவதற்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியின் பாடல் ஒன்றும் திரையிடப்படுகிறது.

புதுச்சேரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் படம் இன்னும் வெளியாகவில்லை. அந்தப் பகுதிகளில் உள்ள தியேட்டர் உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரச்சினையை சரி செய்து, படத்தை வெளியிடும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.


புதுச்சேரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர்  மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் விஸ்வரூபம் 2 - படம் வெளியாகாததால் ரசிகர்கள் அதிருப்தி

தொடர்புடைய செய்திகள்

ஹெலிகாப்டர் தரையிறங்க முயற்சித்த போது விபத்து

சீனாவின் பீஜிங்கில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஒன்று வானில் வட்டமிட்டபடியே சுழன்று கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

1786 views

ஒடிசாவின் பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையை முன்னிட்டு தேவ ஸ்ஞான பூர்ணிமா திருவிழா

மெக்ஸிகோ உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

884 views

செல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

பாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்

1684 views

பிற செய்திகள்

பெற்றோரை பார்த்துக்கொள்ளுங்கள் - ராதாரவி உருக்கம்

'நாடகம்- சினிமா...'- ராதாரவி கலகலப்பு

341 views

ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குகிறார் இயக்குனர் விஜய்...

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு மூன்று மொழிகளில் படமாக்கப்படுகிறது.

3199 views

பாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்

நகைச்சுவை நடிகர் விவேக் திரைப்பட பாடலாசிரியராக மாறியுள்ளார்.

260 views

கருணாநிதி நினைவிடத்தில் பாரதிராஜா, அமீர் அஞ்சலி...

சமூக நீதியை காத்த தலைவர் கருணாநிதி மட்டுமே - இயக்குநர் அமீர்

639 views

ஆற்றங்கரையில் அரங்கேறிய படகுப் போட்டி

இங்கிலாந்தில் தட்டையான அடிப்பாகமுடைய செவ்வக வடிவிலான படகு போட்டி நடைபெற்றது.

42 views

கிகி நடன சவாலை ஏற்றுள்ள நடிகை காஜல் அகர்வால்

கிகி நடன சவாலை ஏற்றுள்ள நடிகை காஜல் அகர்வால், பாதுகாப்பாக நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

3589 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.