ஜோதிகாவின் "காற்றின் மொழி" படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடல்
பதிவு : ஆகஸ்ட் 03, 2018, 06:36 PM
ஜோதிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் "காற்றின் மொழி" திரைப்படத்தில் மீண்டும், ஜிமிக்கி கம்மல் பாடல் இடம்பெறவிருக்கிறது
மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற ஜிமிக்கி கம்மல் பாடல் தமிழகத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தநிலையில், ஜோதிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் "காற்றின் மொழி" திரைப்படத்தில் மீண்டும், அந்தப்பாடல் இடம்பெறவிருக்கிறது. 

சமீபத்தில் நடன இயக்குனர் விஜியின் நடன வடிவமைப்பில் ஜோதிகா இப்பாடலுக்கு நடனமாடினார். 

ராதாமோகன் இயக்கிவரும் இந்தப்படத்தில் விதார்த் , லட்சுமி மஞ்சு, சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் குடும்பத்தை சேர்ந்த A.H.காஷிஃப் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஹெலிகாப்டர் தரையிறங்க முயற்சித்த போது விபத்து

சீனாவின் பீஜிங்கில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஒன்று வானில் வட்டமிட்டபடியே சுழன்று கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

1762 views

ஒடிசாவின் பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையை முன்னிட்டு தேவ ஸ்ஞான பூர்ணிமா திருவிழா

மெக்ஸிகோ உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

880 views

செல்பி எடுத்த போது கடலில் தவறி விழுந்த இளைஞர் - 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

பாறை மீது நின்றபடி செல்பி எடுக்க முயன்ற போது தடுமாறி கடலுக்குள் விழுந்தார்

1668 views

பிற செய்திகள்

ஆற்றங்கரையில் அரங்கேறிய படகுப் போட்டி

இங்கிலாந்தில் தட்டையான அடிப்பாகமுடைய செவ்வக வடிவிலான படகு போட்டி நடைபெற்றது.

14 views

கிகி நடன சவாலை ஏற்றுள்ள நடிகை காஜல் அகர்வால்

கிகி நடன சவாலை ஏற்றுள்ள நடிகை காஜல் அகர்வால், பாதுகாப்பாக நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

2075 views

அஜித் படத்தை தயாரிக்கிறார் போனிகபூர்

நடிகர் அஜித்-ன் அடுத்த படத்தை, 'தீரன் அதிகாரம் ஒன்று' பட இயக்குனர் வினோத் இயக்குவதாக தகவல் வந்துள்ளது.

1481 views

நடிகை ரம்பாவுக்கு வளைகாப்பு

நடிகை ரம்பாவிற்கு மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கனடாவில் அவருக்கு வளைகாப்பு விழா நடைபெற்றுள்ளது.

3743 views

நடிகை சுவாதி காதல் திருமணம்

சுப்பிரமணியபுரம் படத்தில் அறிமுகமான நடிகை சுவாதி ரெட்டி விரைவில் தனது காதலரை மணக்க இருக்கிறார்.

2140 views

"கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்" - நடிகர் விஷால்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

157 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.