சமந்தாவை திருமணம் செய்து கொண்டது போல் போட்டோ ஷாப் - ரசிகரின் ஆர்வம் ...!

டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் சமந்தாவை திருமணம் செய்து கொண்டது போல் போட்டோ ஷாப் செய்து படத்தை பதிவு செய்துள்ளார்.
சமந்தாவை திருமணம் செய்து கொண்டது போல் போட்டோ ஷாப் - ரசிகரின் ஆர்வம் ...!
x
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகும், நடிகை சமந்தா படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் சமந்தாவை திருமணம் செய்து கொண்டது போல் போட்டோ ஷாப் செய்து படத்தை பதிவு செய்துள்ளார். 

ரசிகரின் இந்த ஆர்வத்தை பார்த்து கோபமடையாமல், 'முதல் பார்வையில் வந்த காதல்' என கூலாக சமந்தா பதிலளித்துள்ளார். மேலும், கடந்த வாரம் தான் வீட்டை வீட்டு ஓடிப்போனேன். அதற்குள் இந்த படம் எப்படி வந்தது என தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்