தனுஷ் நடித்துள்ள வட சென்னை பட டீசர் வெளியீடு - பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து

நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ், தனது 35 - வது பிறந்த நாளையொட்டி வட சென்னை என்ற புதிய படத்தின் டீசரை வெளியிட்டு உள்ளார்.
தனுஷ் நடித்துள்ள வட சென்னை பட டீசர் வெளியீடு - பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து
x
நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ், தனது 35 - வது பிறந்த நாளையொட்டி வட சென்னை என்ற புதிய படத்தின் டீசரை வெளியிட்டு உள்ளார். வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்டிரியா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி உள்ள வட சென்னை திரைப்படம் விரைவில் வெள்ளித்திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்