சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த மெர்சல் நட்சத்திரம்

இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த மெர்சல் நட்சத்திரம்
x
இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் . தற்போதைக்கு எஸ்.கே.14 என்று அழைக்கப்படும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார். இந்நிலையில் மெர்சல், சர்கார் படங்களுக்கு பாடல்களை எழுதிய விவேக் , எஸ்.கே.14 படத்திற்கு எழுத உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்