ஜூலை 12 திரைக்கு வருகிறது 'தமிழ்படம் 2'

12ம் தேதி தமிழ் படம் 2 திரைக்கு வருகிறது என்பதை போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது படக்குழு
ஜூலை 12 திரைக்கு வருகிறது தமிழ்படம் 2
x
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் உருவாகியுள்ள 'தமிழ்படம் 2' மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வந்த நிலையில் , வருகிற 12ம் தேதி தமிழ் படம் 2 திரைக்கு வருகிறது என்பதை போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது படக்குழு. சர்கார் போஸ்டரை கலாய்ப்பது போல் போஸ்டர் வெளியிட்டு தங்கள் முத்திரையை பதித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்