நிறைய காதல் தோல்விகளை சந்தித்துள்ளேன் - நடிகர் கெளதம் கார்த்திக்

மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் இயக்குனர் திருவும், கதாநாயகன் கெளதம் கார்த்திக்கும் நடத்திய சுவாரசிய உரையாடல்.
நிறைய காதல் தோல்விகளை சந்தித்துள்ளேன் - நடிகர் கெளதம் கார்த்திக்
x
"நிறைய காதல் தோல்விகளை சந்தித்துள்ளேன்"

நவரச நாயகன் கார்த்திக்கும் அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் இணைந்து நடித்துள்ள படம் மிஸ்டர் சந்திரமௌலி. சமர், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய திரு இந்த படத்தை இயக்கியுள்ளார். ஒரு மாறுபட்ட விதமாக இயக்குனரும் கதாநாயகனுமே நேர்காணல் செய்து கொண்டனர் . அப்போது காதல் தோல்வி பற்றி கௌதம் கார்த்திக்கும், முத்துராமனுடன் நடிக்க முடியாமல் போனது குறித்து நவரச நாயகன் கார்த்திக் வருத்தப்பட்டதாக இயக்குனர் திருவும் தெரிவித்தனர். 



Next Story

மேலும் செய்திகள்