திலீப் விவகாரம் - மோகன்லால் விளக்கம்

நடிகர் சங்க பொதுக் குழுக் கூட்டத்தில் நடிகர் திலிப்பை மீண்டும் சேர்க்க ஒருமனதாக தீர்மானம்
திலீப் விவகாரம் - மோகன்லால் விளக்கம்
x
நடிகர் சங்க பொதுக் குழுக் கூட்டத்தில் நடிகர் திலிப்பை மீண்டும் சேர்க்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும், இதனை யாரும் எதிர்க்காத நிலையில், அவரை சங்கத்தில் சேர்த்தோம் என்றும் நடிகர் மோகன்லால் விளக்கம் அளித்துள்ளார். சங்கத்தில் திலீப்பை சேர்க்கும் முடிவை அவருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன், பலர் எதிர்க்கத் தொடங்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ள மோகன்லால், எதிர்ப்பவர்களின் கருத்தை கேட்டு முடிவை ஆராய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்