ஜுங்கா டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா - விஜய்சேதுபதி, நடிகை சரண்யா கலகலப்பு பேச்சு

ஜுங்கா திரைப்பட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்சேதுபதி, நடிகை சரண்யா உள்ளிட்டோர் கலகலப்பாக பேசினர்.
ஜுங்கா டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா - விஜய்சேதுபதி, நடிகை சரண்யா கலகலப்பு பேச்சு
x
ஜுங்கா திரைப்பட  டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில்   நடிகர் விஜய்சேதுபதி, நடிகை சரண்யா உள்ளிட்டோர் கலகலப்பாக பேசினர். 


"ஜுங்கா" படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது. காஷ்மோரா இயக்குநர் கோகுலின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ளது  "ஜுங்கா" . இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சயீஷா நடித்துள்ளார். அதுமட்டுமின்றி மடோனா செபஸ்டின், யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  




Next Story

மேலும் செய்திகள்