தலைவரை திரையில் காண காத்திருக்கிறேன் - ஞானவேல் ராஜா

ரஜினிகாந்தை வைத்து படம் தயாரிக்க அவர் தான் வாய்ப்பு தர வேண்டும் - ஞானவேல் ராஜா
தலைவரை திரையில் காண காத்திருக்கிறேன் - ஞானவேல் ராஜா
x
மிகவும் சந்தோசமான தருணம். தலைவர் ரஜினிகாந்தை திரையில் காண காத்திருக்கிறேன். வெளிநாடுகளிலிருந்து காலா திரைப்படத்திற்கு நிறைய நேர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது என காலா திரைப்படத்தை பார்ப்பதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்