Lorry Accident குப்புற கவிழ்ந்த ரேஷன் லாரி - உள்ளே அலறிய டிரைவர் #kovai #lorry #accident கோவை மாவட்டம் வால்பாறைக்கு ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, ரொட்டிக்கடை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.