Actor Dhanush | ``எப்போ கட்சி ஆரம்பிக்க போறீங்க?'' | சட்டென நடிகர் தனுஷ் கொடுத்த ரியாக்ஷன்
சட்டென நடிகர் தனுஷ் கொடுத்த ரியாக்ஷன்
Actor Dhanush | ``எப்போ கட்சி ஆரம்பிக்க போறீங்க?'' | சட்டென நடிகர் தனுஷ் கொடுத்த ரியாக்ஷன் #actordhanush #dhanush #TNpolitics #thanthitv எப்போது கட்சி ஆரம்பிக்க போறீங்க? - தனுஷ் கொடுத்த ரியாக்ஷன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் நடிகர் தனுஷிடம், “எப்போது கட்சி ஆரம்பிக்கப் போறீங்க?” என கேள்வி எழுப்பினர். அதற்கு புன்னகைத்தபடியே ரியாக்ஷன் கொடுத்துவிட்டு தனுஷ் புறப்பட்டுச் சென்றார்.
