அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 12.06.2018.சட்டப்பேரவையில் எதிரொலித்த ஜாக்டோ ஜியோ போராட்டம் .* சபாநாயகர் உடன் வாக்குவாதம் செய்த எம்.எல்.ஏ வெளியேற்றம்.* விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கியது அதிமுக அரசா..? திமுக அரசா..? - சட்டப்பேரவையில் நடந்த சூடான விவாதம்