Udhayanidhi Vs CM Vijay | "யாரும் ஓடிட கூடாது..'' | உதயநிதி vs CM விஜய் வெடித்த வார்த்தை போர்
"யாரும் ஓடிட கூடாது..'' | உதயநிதி vs CM விஜய் வெடித்த வார்த்தை போர்
Udhayanidhi Vs CM Vijay | TN Assembly | ``நல்லா Prepare பண்ணிட்டு வாங்க..'' | ``யாரும் எந்திருச்சு ஓடிட கூடாது..'' | உதயநிதி vs CM விஜய் வெடித்த வார்த்தை போர்
நான் பதில் கூறும்போது யாரும் ஓடிவிடக்கூடாது - முதல்வர் விஜய் யார் ஓடினார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள் - LOP உதயநிதி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கேள்விகளுக்குத் திங்கட்கிழமை விரிவான பதில் தருவதாக முதலமைச்சர் விஜய் சவால் விட்டுள்ளார்...
#CMVijay #udhayanidhi #TNAssembly #TNPolitics #Thanthitv
