Aadhav Arjuna | அமைச்சர் ஆதவ் அதிரடி அறிவிப்பு

அமைச்சர் ஆதவ் அதிரடி அறிவிப்பு

சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, Play for all திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 500 விளையாட்டு மைதானம் மேம்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்

#aadhavarjuna #aadhavarjunaspeech

X

Thanthi TV
www.thanthitv.com