#dharmapuri #moneyseized #pennagaram #police தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடிச் சோதனையில், ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 16 இலட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.