நீங்கள் தேடியது "ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிவிடுவார்"

திமுகவுக்கு 15 சீட் கிடைத்தால் போதும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிவிடுவார் - துரைமுருகன்
20 March 2019 4:15 AM GMT

திமுகவுக்கு 15 சீட் கிடைத்தால் போதும் ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிவிடுவார் - துரைமுருகன்

இடைதேர்தலில் திமுகவை சேர்ந்த 15 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற்றால் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.