நீங்கள் தேடியது "ஸ்டாலின் திண்ணை பிரசாரம்"

தேர்தல் அலுவலர் மீது வழக்கு தொடருவோம் - திமுக வேட்பாளர் ​செந்தில் பாலாஜி எச்சரிக்கை
16 May 2019 1:17 PM GMT

"தேர்தல் அலுவலர் மீது வழக்கு தொடருவோம்" - திமுக வேட்பாளர் ​செந்தில் பாலாஜி எச்சரிக்கை

திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரத்திற்கு உரிய அனுமதி வழங்கவில்லை என்றால், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடருவோம் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.