நீங்கள் தேடியது "வினாத்தாள்கள் திருட்டு"

அரையாண்டு வினாத்தாள்கள் திருட்டு : அரசு பள்ளியின் பூட்டை உடைத்து துணிகரம்
9 Dec 2018 4:17 PM GMT

அரையாண்டு வினாத்தாள்கள் திருட்டு : அரசு பள்ளியின் பூட்டை உடைத்து துணிகரம்

தேவகோட்டையில் உள்ள அரசு பள்ளியின் பூட்டை உடைத்து அரையாண்டு வினாத்தாள்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.