நீங்கள் தேடியது "ராணுவ ரகசியங்களை"
9 March 2019 6:49 AM GMT
ராணுவ ரகசியங்களை இலங்கைக்கு பரிமாறிய கட்சி திமுக - தம்பிதுரை
இந்திய ராணுவ ரகசியங்களை இலங்கைக்கு பரிமாறிய காரணத்தால்தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டி உள்ளார்.