நீங்கள் தேடியது "யானைப்பசிக்கு சோளப்பொறி"

முதல்வர் நிவாரணம் யானைப்பசிக்கு சோளப்பொறி - ஜி.கே. வாசன் விமர்சனம்
20 Nov 2018 2:14 PM GMT

"முதல்வர் நிவாரணம் யானைப்பசிக்கு சோளப்பொறி" - ஜி.கே. வாசன் விமர்சனம்

கஜா புயல் நிவாரணத்திற்கு, தமிழக அரசு அறிவித்த நிவாரணம், யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது என ஜி.கே. வாசன் விமர்சனம் செய்துள்ளார்.