நீங்கள் தேடியது "மேற்குத் தொடர்ச்சி மலை"
12 Aug 2019 2:58 PM IST
நிரம்பி வழியும் கொடுமுடியாறு அணை : தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே உள்ள கொடுமுடியாறு அணை முழுவதுமாக நிரம்பி வழிகிறது.
