நீங்கள் தேடியது "முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்"

ஊரடங்கு மீறல் - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் சிங் மீது வழக்குப்பதிவு
25 Jun 2020 11:37 AM GMT

ஊரடங்கு மீறல் - முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் சிங் மீது வழக்குப்பதிவு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் சிங் மீது, 144 தடை உத்தரவை மீறியதாக சென்னை சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.