நீங்கள் தேடியது "முதலமைச்சர் வேட்பாளர் யார்"

அதிமுகவினர் தனிப்பட்ட கருத்துக்களை தவிர்க்க வேண்டும் - ஓ.பி.எஸ் இ.பி.எஸ் கூட்டறிக்கை
15 Aug 2020 12:33 PM GMT

"அதிமுகவினர் தனிப்பட்ட கருத்துக்களை தவிர்க்க வேண்டும்" - ஓ.பி.எஸ் இ.பி.எஸ் கூட்டறிக்கை

அதிமுக தலைமையின் ஒப்புதலின்றி நிர்வாகிகள், தனிப்பட்ட கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஓ.பி.எஸ் இ.பி.எஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.