நீங்கள் தேடியது "முதலமைச்சர் வேட்பாளர்"

எங்கள் அணியின் முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின் - முத்தரசன்
4 Dec 2018 9:27 AM GMT

"எங்கள் அணியின் முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின்" - முத்தரசன்

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்திற்கான போராட்டத்தை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.