நீங்கள் தேடியது "முதலமைச்சர் குமாரசாமி"

மேகதாது விவகாரம் : குமாரசாமியின் கருத்துக்கு ஸ்டாலினின் பதில் என்ன? - தமிழிசை கேள்வி
21 Jun 2019 7:32 AM GMT

மேகதாது விவகாரம் : குமாரசாமியின் கருத்துக்கு ஸ்டாலினின் பதில் என்ன? - தமிழிசை கேள்வி

மேகதாதுவில் அணை கட்டப்படும் என்ற கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் கருத்துக்கு ஸ்டாலினின் பதில் என்ன? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.