நீங்கள் தேடியது "மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர்"

பன்றிக் காய்ச்சல் மாத்திரை வீடுகளுக்கு டெலிவரி செய்ய தயார் - மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர்
21 Nov 2018 9:42 PM IST

"பன்றிக் காய்ச்சல் மாத்திரை வீடுகளுக்கு டெலிவரி செய்ய தயார்" - மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர்

பன்றி காய்ச்சலுக்கு தேவையான மருந்து மற்றும் மாத்திரைகளை வீடுகளுக்கே நேரில் சென்று தர தயாராக இருப்பதாக மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.