நீங்கள் தேடியது "மத்திய அரசு தடை"
18 Nov 2018 2:42 AM IST
மாநில உரிமைக்கு எதிராக தேசிய மருத்துவ ஆணையம்? -நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளதாக கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அது பற்றிய செய்தி தொகுப்பை பார்க்கலாம்...
