நீங்கள் தேடியது "மணக்குள விநாயகர்"

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு
29 May 2019 3:24 PM IST

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு

மழை பெய்ய வேண்டியும், வெப்பத்தின் தாக்கம் குறைய வேண்டியும், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.