நீங்கள் தேடியது "பெட்ரோல் விலை"
29 Sept 2018 10:54 AM IST
"பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை"- தமிழிசை
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
23 Sept 2018 9:32 AM IST
"ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல் விலை" - தமிழிசை
தமிழகத்தில் வாக்கு சாவடி அளவிற்கு பலப்படுத்துவதற்கான முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டு வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
3 July 2018 2:02 PM IST
பெட்ரோல், டீசல் விலை விவகாரம் : "ஜிஎஸ்டிக்குள் வந்தால் விலை குறையும் என்பது மாயை" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
பெட்ரோல்,டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால் விலை குறையும் என்பது மாயை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்
25 May 2018 11:02 AM IST
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்



