நீங்கள் தேடியது "பாலியல் தொந்தரவுகள்"

சுசிகணேசனால் நானும் பல சங்கடங்களை அனுபவித்தேன் - அமலாபால்
24 Oct 2018 11:04 AM GMT

"சுசிகணேசனால் நானும் பல சங்கடங்களை அனுபவித்தேன்" - அமலாபால்

இயக்குநர் சுசிகணேசனால் தானும் பல சங்கடங்களை அனுபவித்ததாக திருட்டுப் பயலே படத்தின் 2 ஆம் பாகத்தில் நடித்த நடிகை அமலாபால் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.