நீங்கள் தேடியது "பாரத ரத்னா விருது"

ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - சுப்பிரமணிய சாமி கருத்துக்கு அமைச்சர் பாண்டியராஜன் கண்டனம்
29 Aug 2018 5:54 AM GMT

"ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்" - சுப்பிரமணிய சாமி கருத்துக்கு அமைச்சர் பாண்டியராஜன் கண்டனம்

ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து கண்டிக்கத்தக்கது என்று தமிழக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.