நீங்கள் தேடியது "பாப்பாரப்பட்டி"

தர்மபுரி : பெண்கள் காலி குடங்களுடன் போராட்டம்
11 Sep 2019 4:54 AM GMT

தர்மபுரி : பெண்கள் காலி குடங்களுடன் போராட்டம்

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த பனங்கள்ளியில் காலிக்குடங்களுடன் பெண்கள், குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.