நீங்கள் தேடியது "பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி"

அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறோம் - பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி
11 Oct 2020 9:09 PM IST

"அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறோம்" - பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி

அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக ஏற்றுக்கொண்டிருப்பதாக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் விபி துரைசாமி தெரிவித்துள்ளார்.