நீங்கள் தேடியது "நீர்நிலைகள் பராமரிப்பு"

முதல்வர் வந்தால் தான் முதலீடுகள் பற்றி தெரியும் - உதயநிதி ஸ்டாலின்
7 Sep 2019 11:56 AM GMT

முதல்வர் வந்தால் தான் முதலீடுகள் பற்றி தெரியும் - உதயநிதி ஸ்டாலின்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி , நாடு திரும்பிய பிறகு தான் எவ்வளவு முதலீடுகள் கிடைத்துள்ளது என்பது தெரிய வரும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.