நீங்கள் தேடியது "நாக்கை அறுப்போம்"
26 Sept 2018 3:26 PM IST
அதிமுக-வை குறை கூறினால் நாக்கை அறுப்போம் - துரைக்கண்ணு vs பொன்.ராதாகிருஷ்ணன்
அதிமுக குறித்து குறைவாக பேசினால் நாக்கை அறுப்போம் என்ற அமைச்சர் துரைக்கண்ணுவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
